முதலில் அத்தையுடன்தான் கள்ள தொடர்பு..! பிறகுதான் சித்தியுடன் உல்லாசமாக இருந்தேன்..! அத்தையை கொலை செய்த இளைஞரின் பகீர் வாக்குமூலம்.!

முதலில் அத்தையுடன்தான் கள்ள தொடர்பு..! பிறகுதான் சித்தியுடன் உல்லாசமாக இருந்தேன்..! அத்தையை கொலை செய்த இளைஞரின் பகீர் வாக்குமூலம்.!


Shocking statement of Kanesh who killed own aunty near chennai

சென்னை புழல் பகுதியை சேர்ந்த குணசுந்தரி என்பவர் சொந்த அண்ணன் மகன் கணேசன் என்பவரால் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார்.

குணசுந்தரியின் தம்பி லோகு இறந்துவிட்டநிலையில், கணேசன் தனது சித்தியான லோகுவின் மனைவியுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்தநிலையில், இதனை கைவிடுமாறு  குணசுந்தரி கணேஷை கண்டித்தநிலையில் கணேஷ் குணசுந்தரியை குத்தி கொலைசெய்துவிட்டு தப்பித்து ஓடியதாக கூறப்பட்டது.

Crime

இந்நிலையில், தலைமறைவாக இருந்த கணேஷை கைதுசெய்த போலீசார் அவரிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. கணேஷ் கொடுத்த வாக்குமூலத்தில், முதலில் தனது அத்தை குணசுந்தரி உடன்தான் கள்ள தொடர்பு இருந்ததாகவும், அந்த சமயத்தில் அவர் தனக்கு நிறைய பணம் கொடுத்து உதவியதாகவும் கணேஷ் கூறியுள்ளார்.

அத்தைக்கு திருமண ஆன பிறகு அவருடனான உறவை முறித்துக்கொண்டதாகவும், தற்போது தனது சித்தியுடன் தொடர்பில் இருந்தது அத்தைக்கு பிடிக்கவில்லை. மேலும், அவர்கொடுத்த பணத்தை திருப்பித்தரும்படி கேட்டு தோலை செய்துகொண்டிருந்தார். அதனால்தான் அத்தை வீட்டிற்கு வந்தபோது அவரை குத்தி கொலை செய்ததாக கணேஷ் கூறியுள்ளார்.