தனது மூத்த மகளை கோபத்தோடு கண்டித்த தந்தை! அக்காவை அப்பாவிடமிருந்து காப்பாற்றிய இளைய மகள்! அதுவும் என்னவெல்லாம் செஞ்சு பாருங்க! மீண்டும் மீண்டும் பார்க்க தூண்டும் காட்சி...
இணையத்தில் வைரலாகும் வீடியோக்கள் இன்று நம்மை நகைச்சுவையிலும், சிந்தனையிலும் ஈடுபடுத்துகின்றன. சமீபத்தில் வைரலான ஒரு வீடியோ, பெற்றோர் மற்றும் குழந்தைகளின் உணர்வுகளை நம்மோடு பகிர்ந்துள்ளது.
வீடியோவில், ஒரு தந்தை தனது மூத்த மகளை கண்டிக்கிறார். அந்த நேரத்தில் அவரது இளைய மகள் மிகவும் உணர்வுப்பூர்வமாக, தந்தைக்கு ஒரு நார்காலியை கொண்டு வந்து கொடுத்து அவரை அமர வைத்தாள். இதன் மூலம் அவர் தந்தையின் மனஅமைதியை சாந்தப்படுத்திகிறார்.
அழகான அன்புடன் செய்யும் சேவைகள்
அதன் பின் அந்த சிறுமி மற்றொரு அறைக்கு சென்று காபி எடுத்து தந்தைக்குக் கொடுக்கிறாள். அதையும் தந்தைக்கு வழங்கிய பின், மேலும் ஸ்நாக்ஸுடன் திரும்பி வந்து பரிமாறுகிறாள். முடிவில், தந்தையின் கோபம் தணிந்த பிறகு, தனது சகோதரியை அழைத்துச் செல்வதுடன், “பாய்” என அன்பாக சொல்கிறாள்.
நெஞ்சை தொட்ட செயல்
இச்சம்பவத்தின் வீடியோ இணையத்தில் பரவலாகப் பகிரப்பட்டுள்ளது. குழந்தையின் செயல் பலரை கவர்ந்துள்ளதோடு, சமூக வலைதளங்களில் இதற்கு நெகிழ்ச்சி மிகுந்த பதில்கள் கிடைத்துவருகிறது.
அக்காவை ….
அப்பாவின் கோபத்தில் இருந்து எவ்வளவு நேக்கா
காப்பாத்துச்சு பாருங்க
♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️
இனிய நற்காலை வணக்கம்♥️♥️♥️ pic.twitter.com/D4UaHWEiDR— SHAAN SUNDAR🖤♥️🖤♥️ (@Sun46982817Shan) July 10, 2025
இதையும் படிங்க: பார்க்கவே பதறுது.. பாதுகாப்பு இல்லாமல் பல அடி உயரத்தில் வேலை செய்யும் தொழிலாளி! ரொம்ப தைரியம் தான்! வைரலாகும் வீடியோ...