Video : தரையில் துடிதுடித்துக் கொண்டிருந்த மீன்! அருகில் நின்ற கொக்கு! கொத்தி சாப்பிடும்னு பார்த்தா அதற்கு மாறாக கொக்கு என்ன செய்துன்னு பாருங்க! நெகிழ வைக்கும் வீடியோ காட்சி!



crane-saves-fish-video-goes-viraltg

இன்றைய சமூகத்தில், பலர் தங்களை விளம்பரப்படுத்துவதற்காக பேராசை மற்றும் லைக் வேட்டை செய்து வருகின்றனர். ஆனால், சில நேரங்களில் இயற்கையில் நடக்கும் அதிசயம் நமக்கு ஒரு பெரிய பாடமாக மாறுகிறது. சமீபத்தில் இணையத்தில் வெளியாகிய ஒரு அற்புதமான காணொளி, சமூகத்தை ஆச்சரியப்பட வைக்கிறது.

மீனின் உயிரைக் காப்பாற்றிய கொக்கு

அந்த வைரல் வீடியோவில், ஒரு குளத்தின் பக்கத்தில் மணல் தரையில் துடிக்கிறது. அந்தச் சூழ்நிலையை அருகில் இருந்த கொக்கு கவனிக்கிறது. மனிதனும் செய்யாத செயலை  அந்த கொக்கு செய்கிறது. அதாவது, தனது வாயால் அந்த மீனை கவ்வி மீண்டும் குளத்திற்குள் கொண்டு போய் விட்டது.

இந்த செயல், மனிதாபிமானம் என்ற உணர்வை விலங்குகளும் உணர்கின்றன என்பதற்கான முக்கியமான எடுத்துக்காட்டு. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. பலரும் இந்தக் கொக்கின் செயலை பாராட்டி, "இது மனிதர்களுக்கு ஒரு பாடமாக இருக்கிறது" எனக் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: பார்க்கவே பதறுது.. பாதுகாப்பு இல்லாமல் பல அடி உயரத்தில் வேலை செய்யும் தொழிலாளி! ரொம்ப தைரியம் தான்! வைரலாகும் வீடியோ...

 

இதையும் படிங்க: இதெல்லாம் தேவையா? சாக்கடை குழியின் மூடியை திருட முயன்ற வாலிபர்! இறுதியில் நடந்த டுவிஸ்ட்டை பாருங்க! வைரல் வீடியோ..