சென்னையில் பல்வேறு பகுதிகளில் லேசான மழை!! தென்றலுடன் உருவான வானிலையால் லேசாக குளிர்ந்த சென்னை!



chennai-rain-update-west-wind-changes-bring-light-showers

மேற்கு திசை காற்றின் வேக மாற்றம் காரணமாக, தமிழகத்தின் சில பகுதிகளில் இடி மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்தது.

அதன்படி, இன்று இரவு சென்னையின் பல பகுதிகளில் மழை பதிவாகியுள்ளது. குறிப்பாக சென்ட்ரல், எழும்பூர், புரசைவாக்கம், கிண்டி, தாம்பரம் உள்ளிட்ட இடங்களில் லேசான மழை பெய்தது.

இந்த மழையால் நீண்ட நாட்களாக நிலவிய வெப்பத்துடன் கூடிய வறட்சி சூழ்நிலை தணிந்து, குளிர்ச்சியான மற்றும் தென்றலுடன் கூடிய வானிலை உருவாகியுள்ளது.

இதையும் படிங்க: சந்தோசமாக குற்றாலத்திற்கு சென்ற தம்பதி! அருவியில் குளித்த பின், நொடிப்பொழுதில் கணவனின் மடியில் மயங்கிய மனைவி! அடுத்த நடந்த அதிர்ச்சி...

சென்னையிலே இன்று பெய்த மழை நகர வாசகர்களிடம் இனிமையான ஓர் மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும், இது தொடருமா என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்து வருகிறது.

இதையும் படிங்க: கணவனை பிரிந்தநிலையில் வாழும் மனைவி! உறவினர் வீட்டில் தங்கிய பெண்! 2 வருடங்கள் உல்லாசம்! அடுத்து நடந்த அதிர்ச்சி சம்பவம்!