ஜிம்மில் தீயாய் ஒர்க் அவுட் செய்யும் அட்டக்கத்தி நாயகி.! இணையத்தை கலக்கும் புகைப்படங்கள்!!
கணவனை பிரிந்தநிலையில் வாழும் மனைவி! உறவினர் வீட்டில் தங்கிய பெண்! 2 வருடங்கள் உல்லாசம்! அடுத்து நடந்த அதிர்ச்சி சம்பவம்!
மதுரையை சேர்ந்த பூங்கொடி (வயது 31) என்பவர், திருமணமானவர். அவருக்கு ஒரு ஆண் குழந்தை இருக்கிறார். கணவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக, கணவரை பிரிந்து தனியாக வாழ்ந்து வந்தார்.
தனி வாழ்வில் இருந்த பூங்கொடி, கூலி வேலைக்குச் செல்வதற்காக தங்கியிருந்த உறவினரின் வீட்டிலிருந்து, விஜயாபுரி பகுதியில் வசிக்கும் ஜெய் கணேஷ் என்பவருடன் பழக தொடங்கினார். இந்த பழக்கம் காதலாக மாறியதும், கடந்த இரண்டு வருடங்களாக கணவன் மனைவி போல வாழ்ந்து வந்தனர்.
உறவுக்குள் விரிசலும் மனவேதனையும்
அந்த உறவு சில மாதங்களுக்கு முன்பு சிக்கலாகி, இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறுகள் ஏற்பட்டன. இதனால் மன அழுத்தத்தில் இருந்த பூங்கொடி, ஜெய் கணேஷ் இல்லாத போது விஷம் குடித்து மயங்கி விட்டார்.
இதையும் படிங்க: ஒரே நாளில் லட்சாதிபதியான ஏழை மீனவர்! எத்தனை டன்கள் மீன்கள் வலையில் சிக்கியதுனு பாருங்க! கொண்டாடும் கிராம மக்கள்...
மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி மரணம்
அக்கம்பக்கத்தினர் அவரை உடனடியாக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும், பூங்கொடி உயிரிழந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறை, தற்போது தீவிர விசாரணை நடத்தி வருகிறது. இந்த மரணம் மற்றும் சம்பவம், விஜயாபுரி மற்றும் சுற்றுவட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: கல்லூரிக்கு சரியாக போகாததால் மகனை கண்டித்த தந்தை! வீட்டின் அருகே மகன் செய்த பகீர் சம்பவம்! புதுக்கோட்டையில் பரபரப்பு...