மக்களே!! இந்த அட்டை வைத்திருந்தால் மட்டுமே நாளைமுதல் 2 ஆயிரம் பணம்!! யாருக்கெல்லாம் கிடைக்கும் தெரியுமா??



rice-ration-card-holders-may-get-2000-money-from-tomorr

தமிழகத்தில் நாளைமுதல் அரிசி பெரும் குடும்ப அட்டை வைத்துள்ளவர்களுக்கு கொரோனா நிவாரண நிதியாக 2 ஆயிரம் வழங்கப்பட உள்ளது.

திமுக ஆட்சிக்கு வந்தால் அரிசி பெரும் குடும்ப அட்டைதார்களுக்கு கொரோனா நிவாரண நிதியாக ரூ. 4000 ஆயிரம் வழங்கப்படும் என தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டிருந்தது. தற்போது திமுக வெற்றிபெற்று, ஸ்டாலின் முதல்வர் பதவியேற்றதும், முதல் கையெழுத்தாக அனைத்து அரிசி பெரும் குடும்ப அட்டைகளுக்கு கொரோனா நிவாரண நிதியான 4 ஆயிரத்தில், முதல் தவணையாக 2 ஆயிரம் வழங்கும் திட்டத்தில் கையெழுத்திட்டார்.

இந்நிலையில் இந்த திட்டமானது நாளைமுதல் செயல்பாட்டிற்கு வருகிறது. நாளைமுதல் நாள்தோறும் 200 பேருக்கு 2 ஆயிரம் வழங்கும் திட்டம் தொடங்குகிறது. யாருக்கெல்லாம் இந்த பணம் கிடைக்கும்? தமிழகத்தில் அரிசி குடும்ப அட்டை வைத்துள்ளவா்களுக்கு மட்டுமே இந்த திட்டம் பயண்பெரும்.