கட்டிய உள்ளாடையுடன் அரைநிர்வாணமாக எகிறி குதித்து ஓடும் இளம் பெண்..! வைரல் வீடியோ.



woman-escapes-husband-oyo-hotel-video-viral-meerut

மீரட் நகரத்தில் OYO ஹோட்டலில் நடந்த திடுக்கிடும் சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. திருமணமானவர் மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ள ஒரு பெண், தனது பிறந்தநாளை கள்ளக்காதலனுடன் கொண்டாடும் விதமாக ஹோட்டல் அறையில் நேரம் கழித்ததாக கூறப்படுகிறது.

அந்தப் பெண்ணின் நடத்தை மீது சந்தேகம் கொண்ட கணவன், நண்பர்கள் மற்றும் தனது குழந்தைகளை அழைத்து நேரடியாக அந்த OYO ஹோட்டலுக்கே சென்றுள்ளார். அவர்களை பார்த்ததும் பெண் அதிர்ச்சியில், எந்தவித ஆடை கட்டிலும் கவனம் செலுத்தாமல், அறையின் ஜன்னல் வழியாக அரைநிர்வாணமாகவே சுவர் ஏறி குதித்து தப்ப முயன்றுள்ளார்.

தப்பி ஓடும் அந்த பெண்ணின் வீடியோ தற்போது இணையத்தில் வீடியோ வைரல் ஆகி வருகிறது. ஒரு கையில் சேலை, மற்றொரு கையில் செருப்பு எடுத்துக்கொண்டு சுவர் மீது ஏறி ஓடும் அந்த காட்சி பார்ப்பவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இந்த சம்பவம், மீரட் OYO ஹோட்டல் மற்றும் சமூக நெறிகள் குறித்த பல கேள்விகளை எழுப்பி வருகிறது. சமூக ஊடகங்களில் இது தொடர்பாக விவாதங்கள் இடம்பெற்று வருகின்றன.