தமிழகம்

Breaking news: +1,+2 பொது தேர்வுகள் 30 நிமிடம் தாமதமாக தொடங்கும்! நீதிமன்றம் உத்தரவு.

Summary:

+1,+2 exam 30min late

கொரோனா வைரஸ் காரணமாக இந்தியா முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பின்பற்றப்பட்டு வருகின்றன. பிரதமர் மோடி அவர்கள் நேற்று இந்தியா முழுவதும் சுய ஊரடங்கு உத்தரவை பிறப்பார்த்தார்.

மேலும் இன்று மாநில அரசுகளுக்கு கொரோனா விவகாரத்தில் வழிகாட்டுதல்களை முழுமையாகவும், தீவிரமாகவும் பின்பற்ற வேண்டும் என்று வழியுறுத்தி உள்ளார்.

அதன்படி இன்று +1,+2 பொது தேர்வு எழுதும் மாணவர்களின் தேர்வு நேரத்தை அரை மணி நேரம் தாமதமாக துவங்க வேண்டும் என்று சென்னை உயர்நீதி மன்றம் அறிவித்துள்ளது. கொரோனா எதிரொலி காரணமாக பேருந்துகள் குறைந்த அளவே இயக்கப்படுவதால் மாணவர்கள் குறித்த நேரத்திற்கு வரமுடியாமல் போகிறது.

அதன் காரணமாக தேர்வு நேரத்தை 30 நிமிடம் தாமதமாக துவங்கவும், மாணவர்களுக்கு தேவையான போக்குவரத்து வசதிகளை ஏற்ப்படுத்தி தரவும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 


Advertisement