பண்டைய கால மன்னர்கள் ஆண்மை அதிகரிக்க சாப்பிட்ட உணவுகள் என்ன தெரியுமா?

நாகரிக வளர்ச்சி, அன்றாட வாழ்க்கையில் ஏற்பட்ட மாற்றம், கண்ட உணவுகளை உட்கொள்வது, சரியான தூக்கம் இன்மை இது போன்ற காரணங்களால் மனிதர்களுக்கு பலவிதமான நோய்கள் உருவாகிறது. அதில் குறிப்பான ஓன்று ஆண்மை குறைவு.
இன்றைய காலத்தில் 30 வயதை தாண்டுவதற்குலையே பலருக்கு இந்த பிரச்சனை வந்துவிடுகிறது. இதனை சரிசெய்ய பண்டைய காலத்தில் அரசர்கள் கடைபிடித்த சில வீட்டு மருத்துவ குறிப்புகளை பார்க்கலாம் வாங்க.
புளியங்கொட்டை:
புளியங்கொட்டையை பொடியாக்கி பாலில் கலந்து ஒரு நாளைக்கு இரண்டுமுறை பருகிவந்தால் விந்தணு எண்ணிக்கை குறைபாடு மற்றும் விறைப்பு தன்மை குறைபாடுகள் குணமாகும்.
குங்குமப்பூ:
குங்குமப்பூவை நீரில் கலந்து இரவு தூங்கும் முன் பருகிவந்தால் நரம்புகளில் இரத்த ஓட்டம் அதிகரிக்க செய்து ஆண்மை குறைவை சரி செய்யும்.
நெல்லிக்காய்:
விறைப்புத்தண்மை கோளாறு, விந்தணு எண்ணிக்கை குறைவு போன்றவற்றை நெல்லிக்காய் குணமாக்குகிறது. நெல்லிக்காயை பொடியாக்கி இரவில் தூங்கும் முன் உட்கொண்டபிறகு சிறிது பால் அருந்த வேண்டும். இதன் மூலம் ஆண்மை பிரச்சனை சரியாகும்.