லிப் டூ லிப் முத்தம் கொடுத்து வாழ்த்து! நீ என் உயிரை விட முக்கியமானவள்! சர்ச்சையில் சிக்கிய பிரபல நடிகை....



samyuktha-hegde-kiss-controversy

தமிழ் சினிமாவில் வாட்ச்மேன் மற்றும் கோமாளி போன்ற வெற்றிப் படங்களின் மூலம் தமிழ் ரசிகர்களிடம் இடம்பிடித்தவர் சம்யுக்தா ஹெக்டே. தமிழ் மட்டும் அல்லாமல் தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகளிலும் நடித்துள்ளார். தனது தனிப்பட்ட வாழ்க்கை, சமூக வலைதளப் பதிவுகள் என தொடர்ந்து செய்திகளில் பரபரப்பை ஏற்படுத்தும் நடிகையாவார்.

தோழியின் திருமணத்தில் லிப் டு லிப் முத்தம்

சமீபத்தில் சம்யுக்தாவின் நெருங்கிய தோழி பூஜிதா பாஸ்கரின் திருமணம் நடைபெற்றது. திருமண விழாவில் தனது தோழியை வாழ்த்தும் விதமாக லிப் டு லிப் முத்தம் கொடுத்தார். இது தான் தற்போதைய பெரும் சர்ச்சைக்குரிய நிகழ்வாக மாறியுள்ளது.

சமூக வலைதளத்தில் வெளியான சர்ச்சை புகைப்படம்

தோழிக்கு முத்தம் கொடுத்த அந்த நொபிள் தருணத்தை சம்யுக்தா ஹெக்டே தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். அதில், "நீ என் உயிரை விட முக்கியமானவள்" என காதலுடன் பதிவு செய்திருக்கிறார். ஆனால் இந்த புகைப்படம் வெளியானது முதல் இணையத்தில் விவாதமும் விமர்சனமும் கிளம்பியுள்ளன.

இதையும் படிங்க: என்னம்மா இப்படியெல்லாம் செய்ற! நீச்சல் குளத்தில் இருந்து வீடியோ வெளியிட்ட ரக்ஷிதா மகாலட்சுமி! வைரலாகும் குளுகுளு கும்மால வீடியோ.,.

ரசிகர்கள் மற்றும் பொதுமக்களின் கண்ணோட்டம்

பலரும் இவரது செயலை தோழி மீதான அன்பு என வரவேற்றாலும், சிலர் சமூக மதிப்பீடுகளுக்கு எதிரானது என கடுமையான விமர்சனங்கள் எழுப்பியுள்ளனர். இது போன்ற நடிகைகள் சமூக ஊடகங்களில் போடுகிற பதிவுகள், பெரும்பாலும் பரபரப்பை தூண்டும் என்பதும் உண்மைதான்.

 

இதையும் படிங்க: என்னவோ போ.. மனவேதனையை போஸ்ட்டில் கொட்டி தீர்த்த ஆர்த்தி ரவி! வைரலாகும் பதிவு.! ரசிகர்களின் கருத்துக்கள்...