என்னம்மா இப்படியெல்லாம் செய்ற! நீச்சல் குளத்தில் இருந்து வீடியோ வெளியிட்ட ரக்ஷிதா மகாலட்சுமி! வைரலாகும் குளுகுளு கும்மால வீடியோ.,.



raksitha-mahalakshmi-swimming-pool-video-viral

சின்னத்திரை உலகில் கன்னட சீரியல்கள் மூலம் அறிமுகமாகி பிரபலமானவர் ரக்ஷிதா மகாலட்சுமி. தொடர்ந்து தமிழ் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பான பல மெகா சீரியல்களில் கதாநாயகியாக நடித்துள்ளார்.

பின்னர் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் முக்கிய போட்டியாளராக கலந்துகொண்டு பெரிய கவனம் ஈர்த்தார். அதன் பின், வெள்ளித்திரை பக்கம் கவனம் செலுத்திய அவர், சமீபத்தில் நடித்த Fire திரைப்படம் ரசிகர்களிடையே கலந்த விமர்சனங்களை பெற்றது.

நீச்சல் குளத்தில் குளிக்கும் வீடியோ வைரல்

தற்போது சமூக வலைதளங்களில் ஆக்டிவாக செயல்பட்டு வரும் ரக்ஷிதா, ஒரு புதிய திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதனைத் தொடர்ந்தே, நீச்சல் குளத்தில் குளிக்கும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இதையும் படிங்க: படத்திற்காக இப்படி மாறிய கயாடு லோஹர்! டிராகன் பட நடிகை செய்த செயலை பாருங்க! இணையத்தில் வைரலாகும் காணொளி....

இந்த காணொளி இணையத்தில் வைரலாக பரவி வரும் நிலையில், பலரும் “இதெல்லாம் தேவையா?” என விமர்சனங்களைப் பதிவு செய்து வருகின்றனர். சிலர் அவரை ஆதரிக்க, மற்றவர்கள் விமர்சிக்கின்றனர். இதோ அந்த வீடியோ..

 

இதையும் படிங்க: நாஞ்சில் விஜயனின் முத்த மழை பாடலின் ரீல்ஸ் வீடியோ இணையத்தில் வைரல்! அதுவும் கடைசி ரியாக்ஷனை பாருங்க....