அடிக்கடி தொண்டை வலிக்குதா? ஜாக்கிரதை -இதை மட்டும் செய்து பாருங்கள்!

அடிக்கடி தொண்டை வலிக்குதா? ஜாக்கிரதை -இதை மட்டும் செய்து பாருங்கள்!


hoe to solvethroght pain

சாதாரணமாக பருவ நிலை மாறும் போது நமது உடலில் ஒரு சில பிரச்சினைகள் ஏற்படும்.அதுவும் குளிர்காலத்தில் நமது உடலில் புகும் கிருமிகள், இருமலின் மூலம் தொண்டையில் சிறிது காலம் தங்கி, அங்கு புண்ணை ஏற்படுத்தி, பெரும் அவஸ்தியை  தரும்.

தொட்டை வலியை உடனே போக்க இதை மட்டும் குடித்தால் போதும்:
1. சூடான சூப் குடிப்பதன் மூலம் தொண்டையின் உள்ள புண்ணை சரிசெய்து, அதனால் ஏற்படும் எரிச்சலைத் தடுத்து, தொண்டைக்கு சற்று இதமான உணர்வை ஏற்படுகிறது.

2. டீ போடும் போது அதில் அதிகமான காரப் பொருட்களான  கிராம்பு, மிளகு மற்றும் ஏலக்காய் போட்டு, நன்கு கொதிக்க வைத்து, பின் குடிக்க வேண்டும்.

3. தொண்டையில் உள்ள புண்ணிற்கு இஞ்சி மிகவும் சிறந்த ஒரு மருத்துவப் பொருள். அதிலும் அந்த இஞ்சியை தண்ணீரிலோ அல்லது ஆல்கஹாலிலோ போட்டு கொதிக்க வைத்து குடித்தால், தொண்டையில் உள்ள கரகரப்பு ஒரு நிமிடத்தில் சரியாகிவிடுவதோடு, தொண்டை புத்துணர்ச்சியுடன் இருக்கும்.