தளபதி 69 படத்தில் விஜய்க்கு ஜோடி இவரா? அப்செட்டில் ரசிகர்கள்!
வீடியோ: மயிலின் முட்டையை எடுத்த நபருக்கு அடுத்த நொடியே நடந்த அதிர்ச்சி சம்பவம்!! வைரல் வீடியோ..
சமூக வலைதளங்களில் விலங்குகள் மற்றும் பறவைகளை குறித்த ஏராளமான வீடியோக்கள் அவ்வப்போது வெளியாகி வைரலாகும். சில நேரங்களில் மனிதர்களை விடவும் பிற உயிரினங்கள் புத்திசாலியாக இருப்பது உண்டு. நாம் எவ்வாறு அவற்றிடம் அன்பாக பழகிறோமோ அவையும் நம்முடன் அன்பாக பழகும்.
ஆனால் அவற்றிடம் நாம் சரியாக நடந்துகொள்ளாமல் வில்லத்தனம் காட்டினால் அவையும் நம்மிடம் அவ்வாறு தான் நடந்து கொள்ளும். அந்தவகையில் மயிலின் முட்டையை எடுக்க முயன்ற நபரை மயில் தாக்கும் வீடியோ ஒன்று தற்போது வைரலாகிவருகிறது.
குறிப்பிட்ட வீடியோவில், நபர் ஒருவர் மயிலின் முட்டைகளை எடுக்க முயற்சிக்கும் நிலையில், அதை பார்த்த மயில் பறந்துவந்து அந்த நபரைத் தாக்குகிறது. மயிலின் திடீர் தாக்குதலால் அந்த நபர் ஆடிபோய் அங்கேயே விழுந்துவிடுகிறார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ...