அர்ஜுன் ரெட்டி தமிழ் ரீமேக் படத்தின் பஸ்ட் லுக் போஸ்டர் தேதி அறிவிப்பு...!
தெலுங்கில் எடுக்கப்பட்டு செம்ம ஹிட் ஆனா மற்ற மொழி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற அர்ஜுன் ரெட்டி படம். அதில் நடித்த நடிகர்,நடிகை விஜய் தேவர் கொண்ட மற்றும் ஷாலினி பாண்டே.அதில் விஜய் தேவர் கொண்ட மூன்று கேரக்டர் ஒன்று காலேஜ் படிக்கும் போது அப்புறம் டாக்டர் மற்றொன்று தாடி வச்சு இதில் மிகவும் அருமை ஆகா நடித்து இருப்பார்.
இந்த படம் இப்பொழுது தமிழ் ரீமேக்காக எடுக்கப்பட்டு வர்மா என பெயர் வைக்கப்பட்டுள்ளது.பாலா இப்படத்தை இயக்குகிறார்.
இதில் ஹீரோவா அறிமுகமாகும் நடிகர் விக்ரம் மகன் துருவ் நடிக்கிறார் இப்படத்தில் ஈஸ்வரி ராவ், பிக்பாஸ் ரைசா நடிக்க வங்க மொழி நடிகை மெகா சௌத்ரியும் ஹீரோயினாக இப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார்.
இப்படத்தின் படப்பிடிப்புகள் நேற்றுடன் முடிவடைந்த நிலையில் மிகவும் எதிர் பார்ப்பு அதிகமாக இருக்கிறது ரசிகர்கள் மத்தியில்.
இந்நிலையில் இதன் முதல் பார்வை செப்டம்பர் 22ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்நிகழ்ச்சி வேலூர் VIT காலேஜில் நடக்க உள்ளது என தள்போது தகவல்கள் தெரிவிக்கினறன.