thala-reference-on-seemaraja
மிகவும் எதிர்பார்ப்புக்கு இடையில் நேற்று வெளிவந்த படம் தான் சீமராஜா. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் ஒரு சில நல்ல கருத்துக்களும் ஒரு சில தேவையில்லாத கருத்துக்களும் கலந்த கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்த நிலையில் இந்த படத்தின் மூலமும் பிரபல நடிகர்கள் விஜய் மற்றும் அஜித் ரெபெரென்ஸ் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில் இந்த முறையும் சீமராஜா படத்தில் பிரபல நடிகர் தல அஜித் ரெபெரென்ஸ் தான் அதிகம் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. அது எந்த வகையான ரெபெரென்ஸ் என்றால் "தல-கே" முதல் குழந்தை பெண் பிள்ளை தான் என்று சிவகார்த்திகேயன் பேசுவது போல் ஒரு வசனம் பேசியுள்ளார். அந்த சீனிற்கு மட்டும் திரையரங்குகளில் பலத்த கைதட்டல் வந்ததாகவும் கூறப்படுகிறது.
இது மட்டுமல்லாமல் வீரம் தீம் மியூசிக், உலகமே உன்னை எதிர்பார்த்தாலும் என்ற டயலாக் மற்றும் இது போன்ற முக்கிய வசனங்கள் என படம் முழுவது தல ரெபெரென்ஸ் நிறைய வந்து செல்கின்றது...
Advertisement
Advertisement