சினிமா

என்ன ஒரு அழகு! ஹீரோயின்களை மிஞ்சி சந்திரலேகா சீரியல் நடிகை கொடுத்துள்ள போஸை பாருங்கள்!

Summary:

Sweetha

தமிழ் சினிமாவின் ஹீரோயின்களை தாண்டி தற்போது சின்னத்திரை நடிகைகளுக்கு பிரபலமாகி வருகின்றனர். அந்த வகையில் பிரபல தொலைக்காட்சியான சன் டிவியில் ஒளிபரப்பாகும் சந்திரலேகா என்னும் சீரியலின் கதாநாயகி தான் ஸ்வேதா பந்தேகர்.

இன்று வெள்ளிதிரைக்கு சென்றால் தான் பிரபலமடைய வேண்டும் என்பது இல்லை. சின்னத்திரையில் நடித்தாலும் பிரபலமடைந்து விடலாம். அதேபோல் ஹீரோயின் மட்டும் கவர்ச்சி காட்டி வந்தனர். 

தற்போது சின்னத்திரை நடிகைகளும் கவர்ச்சி காட்ட ஆரம்பித்து விட்டனர். அந்த வகையில் தற்போது தனியார் நகைகடை திறப்பு விழாவிற்கு நடிகை ஸ்வேதா மாடர்னாக வந்துள்ளார். தற்போது அவரின் புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.


Advertisement