சினிமா

தனது படுக்கையறை புகைப்படங்களை வெளியிட்ட தர்மதுரை பட நடிகை - அதிர்ச்சியில் ரசிகர்கள்.

Summary:

Srushti latest pic

தமிழ் சினிமாவில் வெளியான மேகா திரைப்படம் மூலம் அறிமுகமானவர் நடிகை சிருஷ்டி டங்கே. இந்த திரைப்படம் இவருக்கு மிக பெரிய வரவேற்பை பெற்றுத்தந்தது. அதை தொடர்ந்து மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்த தர்மதுரை திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் சிருஷ்டி டங்கே.

மேலும் டார்லிங் மற்றும் கத்துக்குட்டி உள்ளிட்ட படங்களில் முக்கிய வேடத்தில் நடித்து பிரபலமானார். ஆனால் இவரால் முன்னணி நடிகைகளின் பட்டியலில் இடம்பெற முடியவில்லை.

அதன் பிறகு வாய்ப்புகள் எதுவம் சரியாக அமையாததால் கவர்ச்சி பக்கம் தாவினார் நடிகை சிருஷ்டி டங்கே. இந்நிலையில் தற்போது தனது படுக்கையறை புகைப்படங்களை வெளியிட்டு சர்ச்சையாகி வருகிறார். இதோ அந்த புகைப்படங்கள். 


Advertisement