கீர்த்தி சூரேஷ்க்கு ஒரு நாளைக்கு எவ்வளவு தெரியுமா? அதிர்ச்சி தகவல்!.keerthi suresh per day salary


தற்போது தமிழ், தெலுங்கு,மலையாளத்தில் முன்னணி நடிகையாக திகழ்கிறார் கீர்த்தி சூரேஷ். இவர் அனைத்து முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். தற்போது சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜய்யுடன் சர்கார் படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார் கீர்த்தி சூரேஷ். தமிழகத்தில் இவருக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.

இவரை தனது ஒவ்வொரு படத்திலும்  பல கோடி சம்பளம் வாங்குகிறார் என்று தமிழ் சினிமா வட்டாரங்கள் கூறுகிறது. தற்போதைய நடிகைகளில் கீர்த்தி சூரேஷ் என்றாலே ரசிகர்களுக்கு ஒரு குதூகலமாய் இருக்கின்றனர்.

Keerthy suresh

இந்நிலையில் இவருடைய தற்போதைய சம்பளம் வெளியாகியுள்ளது.இவருடைய ஒரு நாள் சம்பளம் 5.85 லட்சம் என்று கூறப்படுகிறது. இந்த தகவல் சமூகவலைதளைங்களில் வெளியானதை அடுத்து பல விதமான விமர்சங்களும் வெளியாகிவருகிறது.