பிக் பாஸ் 2 நிகழ்ச்சியில் இருந்து இரவோடு இரவாக வெளியேறிய பிரபல நடிகை யார் !!!bigboss2-again-eliminate-bigboss2

 பிக்பாஸ் 2 நிகழ்ச்சி நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் இந்த நிகழ்ச்சி இன்றுடன் முடிவடைகிறது.இந்த நிகழ்ச்சி கலந்த விமர்சனம் பெற்றாலும் இன்று யார் வெற்றியாளர் என்ற எண்ணம் எல்லாம் ரசிகர்கள்  ஒரு பரபரப்பு உடன் இருக்கிறார்கள். இதனிடையே நேற்று நிகழ்ச்சியிலிருந்து ஜனனி வெளியேற்றப்பட்டார். மீதமிருக்கும்  மூவர் ஐஸ்வர்யா, ரித்விகா,விஜயலட்சுமி  ஒருவர் பிக்பாஸ் 2 நிகழ்ச்சியின் போட்டியாளராக அறிவிக்கப்படுவார்.

பிக் பாஸ் 2  வீட்டில் இருந்து விஜயலட்சுமி வெளியேறியுள்ளார்.பிக் பாஸ் 2 நிகழ்ச்சியில் ஒயில்டு  கார்டு  எண்ட்ரியாக வந்தவர்  விஜயலட்சுமி.வந்த சில நாட்கள் அமைதியாக இருந்தார்.இதுக்கு தானா விஜி நாயகி  சீரியல் இருந்து விலக வைத்து அலைத்து வந்தார்  பிக் பாஸ் என விமர்சனம் வந்தன.

அதன் பிறகு ஐஸ்வர்யாக்கு தலைவியாக மாறினார் விஜயலட்சுமி.இந்நிலையில் திடீரென நேற்று நள்ளிரவில் நடிகை விஜயலட்சுமி பிக்பாஸ்வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளார். அவரை நடிகர் ஆரவ் பிக்பாஸ் வீட்டிலிருந்து அழைத்து வந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன

இதனை இன்றைய ஃபைனல் நிகழ்ச்சியில் பார்வையாளர்கள் காணலாம்.16 பேரில் மீதம் 4 பேர் இருந்த நிலையில் தற்போது விஜயலட்சுமியை அடுத்து 2 ஆகியுள்ளது மீதம் வீட்டில் இருக்கும் நடிகை ஐஸ்வர்யா, ரித்விகா இரண்டு பேரில் ரித்விகா வெற்றியாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாகவும்  தகவல் வெளியாகியுள்ளது.