தளபதி 69 படத்தில் விஜய்க்கு ஜோடி இவரா? அப்செட்டில் ரசிகர்கள்!
இறுதிக்கட்டத்தை நோக்கி பிரபல சன்டிவி சீரியல்.! எந்த சீரியல் தெரியுமா?
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகமானதை அடுத்து சில காலம் சின்னத்திரை தொடர்களின் படப்பிடிப்புகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் தற்போது தமிழக அரசு அனுமதி வழங்கியதை அடுத்து மீண்டும் சீரியல்கள் இயக்கப்பட்டு, ஒளிப்பரப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் பிரபல தொலைக்காட்சியான சன் டிவியில் ஒளிப்பரப்பப்பட்டு வந்த அழகு சீரியல் விரைவில் முடிவுக்கு வரவுள்ளதாக அந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த அவினாஷ் புதிய தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளார்.
மேலும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அழகு சீரியல் ஷூட்டிங் ஸ்பாட் ஸ்டில் ஒன்றை பகிர்ந்து சூப்பர் ஹிட் அழகு சீரியல் கிளைமேக்ஸ் விரைவில் என்று குறிப்பிட்டுள்ளார்.