சினிமா

பார்ப்போரை வாயடைக்கவைத்து கெத்து காட்டும் தல ரசிகர்கள்.! என்ன செய்திருக்காங்கனு நீங்களே பாருங்க.!

Summary:

ajith fans print paner for viswasam

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுள் ஒருவர் அஜித்.இவற்கென மாபெரும் ரசிகர் பட்டாளமே உள்ளது.

மேலும் அவரது ஒவ்வொரு படம் வெளியாகும்போதும் அவரது ரசிகர்கள் அதனை திருவிழா போல் கொண்டாடி மகிழ்வர். இந்நிலையில் தல அஜித்தின் நடிப்பில் தற்போது உருவாகியிருக்கும் படம் விஸ்வாசம், அப்படம் பொங்கலன்று வெளியாகவுள்ளது.

மேலும் இப்படத்தின் போஸ்டர்கள் தற்போது சமூகவலைதல்களில் வெளியாகி வருகிறது.இந்நிலையில் தல  ரசிகர்கள் தற்பொழுதே விஸ்வாசம் படத்திற்கான பேனர்கள் அடித்து மாஸ் காட்ட ஆரம்பித்துள்ளனர்.

 இந்நிலையில் மதுரையில் பிரபல தியேட்டர் ஒன்றில் அஜித் ரசிகர்கள் தற்போதே மிக பெரிய பிரமாண்ட பேனர் ஒன்றை வைத்துள்ளனர்.அதன் புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி அஜித் ரசிகர்கள் கெத்து காட்டி வருகின்றனர்.


Advertisement