அடேங்கப்பா... நடிகை அமலாபாலின் சொத்து மதிப்பு மட்டும் இத்தனை கோடிகளா...

அடேங்கப்பா... நடிகை அமலாபாலின் சொத்து மதிப்பு மட்டும் இத்தனை கோடிகளா...


Actress Amala Paul net worth values

தமிழ் சினிமாவில் மைனா படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை அமலா பால். அவரது முதல் படமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று தனி ரசிகர்கள் பட்டாளமும் உருவானது. அதனை தொடர்ந்து விஜயுடன் தலைவா படத்தில் நடித்திருந்தார்.

இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி, மலையாளம் போன்ற பிற மொழி படங்களிலும் நடித்துள்ளார். அமலாபால் கடந்த 2014ம் ஆண்டு இயக்குனர் ஏ.எல். விஜய்யை காதலித்து திருமணம் செய்துகொண்டார். ஆனால் இருவருக்கும் இடையே சில பிரச்சனைகள் ஏற்பட 2017ம் ஆண்டு விவாகரத்து பெற்று பிறந்துள்ளனர்.

amala paul

கணவருடனான விவாகரத்துக்கு பிறகு அமலாபால் ஆடை என்ற படத்தில் நடித்திருந்தார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் விவாகரத்துக்கு பிறகு தனியாக வாழ்ந்து வரும் அமலாபாலின் சொத்து மதிப்பு மட்டும் ரூ. 29 கோடி என கூறப்படுகிறது.