தொட்டு தொட்டு பேசும் சுல்தானா.. அசத்தல் அழகு.! இளசுகளை சொக்கி இழுக்கும் நடிகை பிரியா வாரியர்.!
காதலியுடன் பேருந்தில் உல்லாசமாக இருந்த கணவன்! நேரில் பார்த்த மனைவி செய்த தரமான சம்பவம்!

பிலிப்பைன்ஸ் நாட்டின் அரசு பேருந்து ஒன்றில் வேலைபார்த்துவந்த நபர் தந்து மனைவிக்கு தெரியாமல் பெண் ஒருவருடன் பழகிவந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று அந்த நபர் தனது காதலியுடன் தான் பணிபுரியும் பேருந்தில் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார்.
அந்த சமயம் திடீரென அவரது மனைவி அங்கு வந்ததும், என்ன செய்வதென்று தெரியாமல் பேருந்தை இயக்க முற்பட்டுள்ளார். அதற்குள் அவர் மீது பாய்ந்த அவரது மனைவி அவரது சட்டை காலரை பிடித்து நைய புடைந்துள்ளார். ஏற்கனவே 12 குழந்தைகள் இருக்கையில் புது காதலியுடன் உல்லாசமா இருக்கியா என அவரது மனைவி அவரை வெளுத்து வங்கியுள்ளார்.
இந்த சமபவத்தின் இடையில் அந்த நபரின் காதலி அந்த இடத்தை விட்டு யாருக்கும் தெரியாமல் வெளியேறியுள்ளார். இந்த சம்பவம் அந்த பகுதியில் சர்ச்சையை ஏற்படுத்தியதை அடுத்து வேறொரு ஓட்டுநர் வைத்து அந்த பேருந்து இயக்கப்பட்டுள்ளது.