சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை தற்கொலை! அதிர்ச்சியில் ரசிகர்கள்...!
பாகிஸ்தான் - இந்தியா காதல் ஜோடி சீமா- சச்சின்! இப்போ வைரலாக என்ன காரணம்? ஒரு கோடி பேர் பார்த்த வீடியோவை பாருங்க....
எல்லைகளை தாண்டிய காதல் கதை என்றும் சமூகத்தில் பேராதரவைப் பெற்ற கதைகளில் ஒன்றாக விளங்குகிறது. அந்த வரிசையில் தற்போது மீண்டும் செய்திகளில் இடம்பிடித்துள்ளனர் சீமா ஹைதர் மற்றும் சச்சின்.
சோசியல் மீடியாவில் பரபரப்பான ரீல்
பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு வந்த சீமா ஹைதர், தனது காதலரான சச்சினுடன் இணைந்து பாலிவுட் பாடலுக்கு வயல்வெளியில் ரொமான்டிக் ரீலை பதிவு செய்துள்ளார். இந்த புதிய வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் காட்டுத்தீ போலப் பரவி வருகிறது.
இதையும் படிங்க: காந்தார படம் முடிந்தவுடன் ஆக்ரோஷமாக கத்தி கூச்சலிட்ட பெண்! கட்டுப்படுத்த முடியாமல் தவிக்கும் தாய்! வைரலாகும் காணொளி....
காதலுக்காக எல்லையை தாண்டி இந்தியாவுக்கு குடியேறிய சீமா, இம்முறை எந்தக் சர்ச்சையும் இன்றிச் தனது ரீலின் மூலம் இணையத்தில் மீண்டும் பேசுபொருளாகியுள்ளார். இந்த வீடியோவில் சீமாவும் சச்சினும் ஜோடியாக பல காட்சிகளை நடித்துள்ளனர்.
ஒரு கோடியை கடந்த பார்வைகள்
இவர்கள் வெளியிட்டுள்ள இந்த ரீல் தற்போது ஒரு கோடிக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்று, சமூக வலைதளங்களில் மிகப்பெரிய தாக்கத்தை உருவாக்கியுள்ளது. PUBG மூலம் தொடங்கிய இந்த எல்லை தாண்டிய காதல் கதை, இன்றும் பெரும் கவனத்தை ஈர்த்துக்கொண்டே வருகிறது.
இந்த ஜோடியின் தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் புது ரீல்கள் தொடர்ந்து டிஜிட்டல் உலகில் பார்வையாளர்களை கவர்ந்து வருவது, எல்லைகளற்ற காதலின் சக்தியை மீண்டும் நிரூபிக்கிறது.
இதையும் படிங்க: போலீஸை கேள்வி கேக்க ஆள் இல்லையா? ஹெல்மெட்டுக்கு FINE போடும் இடத்திலேயே விதி மீறிய போலீஸ்! இளைஞரின் துணிச்சல் செயலின் காட்சி...