தமிழகம் சினிமா

அவர்தான் பெஸ்ட்; எப்போவுமே அவர்தான் முதல்வராக வரணும்! புகழ்ந்து தள்ளிய சரோஜா தேவி! யாரை தெரியுமா?

Summary:

sarojadevi said edapadi palanisamy is best cheif minister

தமிழ், தெலுங்கு என பல மொழிகளில்  200 திரைப்படங்களுக்கு மேல் நடித்து மிகப்பெரிய நடிகை சரோஜா தேவி. நேற்று சென்னையில் நடந்த திருவையாறு நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். இந்த நிகழ்ச்சியை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கி வைத்தார்.

பின்னர் நிகழ்ச்சியில் நடிகை சரோஜாதேவி சிறப்புரையாற்றினார். அப்பொழுது அவர் : நான் இதுவரை பார்த்த முதல்வர்களில் மிகச்சிறந்தவர்  எடப்பாடி பழனிசாமி மட்டுமே. அவர் முகத்தில் எப்போதும் புன்சிரிப்போடு இருப்பார். ஆனால் மற்றவர்கள் சிடு சிடுவென இருப்பார்கள். தமிழகத்திற்கு என்றைக்கும் எடப்பாடி பழனிசாமியே முதல்வராக இருக்க வேண்டும்.

மேலும் எடப்பாடி அவர்கள் எம்.ஜி.ஆரை போல ஏழை மக்களுக்கு பல நல்ல திட்டங்களை கொண்டு வர வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.


 


Advertisement