இனிமேல் தாங்காதுப்பா... மீண்டும் உச்சத்தை தொட்ட பெட்ரோல் - டீசல் விலை..!! அதிர்ச்சியில் வாகன ஓட்டிகள்.!

இனிமேல் தாங்காதுப்பா... மீண்டும் உச்சத்தை தொட்ட பெட்ரோல் - டீசல் விலை..!! அதிர்ச்சியில் வாகன ஓட்டிகள்.!


petrol-xac5qd

இந்தியாவில் 15 நாட்களுக்கு ஒருமுறை பெட்ரோல் மற்றும் டீசல் விலை மாற்றம் செய்யப்பட்டு வந்த நிலையில் , கடந்த ஆண்டு ஜூன் 16ஆம் தேதி முதல் தினந்தோறும் பெட்ரோல் , டீசல் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. இந்த முறை அமலுக்கு வந்த பிறகு நாள்தோறும் 15 காசுகள், 20காசுகள் என பெட்ரோல் விலை உயர்ந்துகொண்டே வருகிறது. 

patrol இந்நிலையில், ஏற்கனவே பெட்ரோல் லிட்டருக்கு ரூ 102.10 ஆகவும் மற்றும் டீசல் விலை லிட்டருக்கு ரூ 97.93 ஆகவும் உயர்ந்து வந்த நிலையில், இன்று (அக்டோம்பர் 20) புதிய விலை மாற்றம் அமலுக்கு வருகிறது. சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு  ரூ.103.31 ஆகவும், மற்றும் டீசல் விலை லிட்டருக்கு ரூ.99.26க்கு விற்பனையாகிறது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்ததுள்ளது.

தினந்தோறும் பெட்ரோல் - டீசல்  விலை உயர்ந்து கொண்டே வருவதால் வாகன ஓட்டிகளுக்கிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது.