"சிக்னலில் நடந்த குடும்ப சண்டை... " மனைவி மீது கொலை வெறி தாக்குதல்.!! கணவன் கைது.!!



man-attacked-wife-with-a-scissor-in-signal-shocks-tn

ஈரோடு மாவட்டம் அசோகபுரத்ததை சேர்ந்த மினி வேன் டிரைவர் முருகேசன் என்பவர் தீபா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 பிள்ளைகள் உள்ளனர்
இந்நிலையில் தம்பதியினருக்கு இடையே அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

இந்நிலையில் தீபா கணவனுடன் இனி சேர்ந்து வாழ முடியாது என்று முடிவெடுத்து தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டார். இதற்கடுத்து கடந்த 2018ல், கணவனால் கைவிடப்பட்ட  ஜெயசக்தியா என்பவரை மறுமணம் செய்து கொண்டார். இருவரும் சோலார் பகுதியில் தங்கிவந்தனர். இவர்களுக்கிடையேயும் அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.

tamilnadu

கணவன், மனைவி பிரச்சனையை எப்போதும் கோபிசெட்டிபாளையம் முருகேசன் உறவினர் ஒருவர் சரி செய்து வைத்துள்ளார். இந்த நிலையில் மீண்டும் முருகேசன்  
மனைவியை‌ அங்கே  அழைத்து போகும் வழியில் இருவருக்கும் வாய் தகராறு ஏற்பட்டுள்ளது இதனால் ஆத்திரமடைந்த முருகேசன் கத்தரிக்கோலால் மனைவியை சராமாரியாக தாக்கியுள்ளார். இதனால் ஜெயசக்தியா  படுகாயமடைந்தார்.

இதையும் படிங்க: எமனாக மாறிய லிவிங் டுகெதர் உறவு... கள்ளக்காதலி உயிருடன் எரித்து கொலை.!!

இதனையடுத்து அருகில் இருந்தவர்கள் அவரை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். மேலும் முருகேசன் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தப்படுகிறது.

இதையும் படிங்க: "அக்கா மட்டும் போதாது தங்கச்சியும் வேணும்..." குடிகார மாமாவை கொலை செய்த மைத்துனன்.!!