தமிழகம்

நண்பருடன் மனைவி உல்லாசமாக இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்த கணவர்.! கடைசியில் மனைவி செய்த கொடூர செயல்!

Summary:

Illegal relationship

விழுப்புரம் அருகிலுள்ள வி.அரியலூர் கிராமத்தை சேர்ந்தவர் ராஜகுமரன் - லதா தம்பதியினர். இவர்களுக்கு திருமணமாகி 4 வயதில் சங்கவி என்ற பெண் குழந்தை உள்ளது. ராஜகுமரன் சொந்தமாக கார் வாங்கி அதனை வைத்து ஒப்பந்த அடிப்படையில் ஆவின் பால் நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளார். 

இந்நிலையில் ராஜகுமரனுக்கு அதே நிறுவனத்தில் வேலை செய்து வந்த ரஞ்சித் என்பவருடன் பழக்கம் ஏற்ப்பட்டுள்ளது. அதனை அடுத்து ரஞ்சித் அடிக்கடி ராஜகுமரன் வீட்டிற்கு வந்து சென்றுள்ளார். இதனால் ரஜ்சித்திற்கு ராஜகுமரனின் மனைவிக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்ப்பட்டுள்ளது. 

இதனை குறித்து கணவர் பலமுறை கண்டித்தும் மனைவி லதா கேட்கவில்லை. இந்நிலையில் ஒரு நாள் லதா தனது நண்பரான ரஞ்சித்துடன் கட்டிலில் உல்லாசமாக இருப்பதை நேரில் பார்த்துள்ளார் ராஜகுமரன். 

உடனே உள்ளே சென்று அவர்களுடன் சண்டையிட்டுள்ளார். அப்போது லதா தனது கள்ளக்காதலனுடன் சேர்ந்து கொண்டு கணவரின் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். இந்நிகழ்வு அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


Advertisement