அத்திவரதரை தரிக்க இன்னும் எத்தனை நாட்கள் மீதம் உள்ளது தெரியுமா? உடனே போங்க!

அத்திவரதரை தரிக்க இன்னும் எத்தனை நாட்கள் மீதம் உள்ளது தெரியுமா? உடனே போங்க!


6 days only remaining to meet athivaradhar

காஞ்சிபுரம் மாவட்டம் வரதராஜ பெருமாள் கோவிலில் நீருக்கு அடியில் இருக்கும் அத்திவரதரை 40 வருடங்களுக்கு ஒருமுறை வெளியே அடுத்து ஒரு மண்டலம் அவருக்கு பூஜை செய்து மீண்டும் அவரை நீருக்குள் வைத்துவிடுவது வழக்கம்.

அந்த வகையில் இந்த வருடம் 40 வது வருடம் என்பதால் நீருக்கு அடியில் இருந்த அத்திவரதரை கடந்த மாதம் ஒன்றாம் தேதி வெளியே எடுத்து சிறப்பான முறையில் பூஜை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் 41 வது நாளான ஓன்று அத்திவரதர் ஊதா நிற பட்டு ஆடையில் கட்சி அளித்தார்.

athivarathar

மேலும், இன்று விடுமுறை தினம் என்பதால் ரசிகர்கள் கூடம் அலைமோதுகிறது. அத்திவரதர் வரும் ஆகஸ்ட் 16 ஆம் தேதி வரை மட்டுமே காட்சி தருவார். அதன்பின்னர் அவரை மீண்டும் நீருக்குள் வைத்துவிடுவார்கள். எனவே அத்திவரதரை தரிசிக்க வேண்டும் என்றால் இன்னும் 6 நாட்கள் மட்டுமே உள்ளது.