13 வயது சிறுமி பலாத்காரம்... முதியவருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை.!!



13-year-old-girl-sexually-assaulted-by-elderly-man-life

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம், பகுதியை சேர்ந்த எட்டாம் வகுப்பு படித்த 13 வயது சிறுமியை, கடந்த 2019 ஆம் ஆண்டு முதியவர் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட நிலையில் ,அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த வழக்கில் ஷேக் சபா என்ற முதியவர் கைது செய்யப்பட்டிருந்தார். இவர் சிறுமியை பாலியல் இச்சைகளுக்கு ஆளாக்கி, அவரை கர்ப்பமாக்கியிருக்கிறார்.

tamilnadu

இந்த நிலையில் வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் குற்றஞ்சாட்டப்பட்ட ஷேக் சபாவுக்கு  சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து நீதின்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 5 லட்சம்  நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்தத் தீர்ப்பு அனைவரிடமும் வரவேற்பை பெற்றுள்ளது.

இதையும் படிங்க: 6 வயது சிறுவன் பலாத்காரம்... 31 வயது நபருக்கு இரட்டை ஆயுள்.!! போக்சோ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு.!!

இதையும் படிங்க: அடக்கொடுமையே... காப்பகத்தில் மாணவிக்கு பாலியல் தொல்லை.!! பாதிரியாருக்கு 7 ஆண்டு சிறை.!!