கட்டிலில் ஆண்களுடன் தாம்பத்தியத்துக்கு பின் இப்படி இருக்க பெண்கள் விருப்பப்படுறாங்களாம்.. ஆண்களே தெரிஞ்சிக்கோங்க.!

கட்டிலில் ஆண்களுடன் தாம்பத்தியத்துக்கு பின் இப்படி இருக்க பெண்கள் விருப்பப்படுறாங்களாம்.. ஆண்களே தெரிஞ்சிக்கோங்க.!Couple Intercourse Enjoy Bed Tips Tamil

 

தம்பதிகள் திருமணத்திற்கு பின்னர் தாம்பத்தியத்தில் ஈடுபடும் மன்மத கலையை சொல்லிக்கொடுக்க தேவையில்லை. இன்றைய நவீன யுகத்தில் தங்களுக்கு தேவையவற்றை இருவரும் தேடி துணையிடம் கூறி பெற்றுக்கொண்டு உற்சாகமாக இருக்கின்றனர். 

Couple Enjoy

தாம்பத்தியத்தில் உறவின் தொடக்கத்தில் முத்த மழைகளில் இருந்து, இறுதியில் உள்ள உச்சகட்டத்தை தொடர்ந்து அரவணைப்பு வரை ஒவ்வொன்றும் முக்கியத்துவம் பெறுகிறது. தாம்பத்திய குடலுக்கு முன்பு துணையை எப்படி தயார்படுத்துகிறோமோ, அதனைப்போல, பின்னும் அவர்களின் அன்புடன் கலக்க வேண்டும்.  

Couple Enjoy

இந்த விஷயம் தொடர்பாக 170 பேரிடம் நடந்த ஆய்வுகளில் பலரும் தாம்பத்தியத்திற்கு பின்னர் இருக்கும் அன்பான அரவணைப்பை எதிர்பார்த்துள்ளனர். அதிலும், ஆண்களை பின்னிருந்து கட்டியணைத்து உறங்க அதிகளவில் விரும்பி இருக்கின்றனர். தாம்பத்தியம் என்பது தம்பதிகளின் சங்கம கூடல் என்பதால், அதனை உற்சாகத்துடன் மேற்கொண்டு இருவரும் இன்பத்தில் திளைப்பதே வாழ்க்கையின் வசந்தம் என்பதை மறக்க வேண்டாம்.