பூக்களை இந்த நேரத்தில் பறித்தால் அவ்வளவு தான்.! ஏன் தெரியுமா.?! 



when we pick flowers for use

பூக்கள் மற்றும் இலைகளை மாலை நேரத்தில் ஏன் பறிக்கக் கூடாது என்பது பற்றி பார்க்கலாம். 

பூக்கள் மற்றும் இலைகள் மாலையில் ஓய்வெடுக்கக்கூடிய நேரம். எனவே, அந்த நேரத்தில் அவற்றை பறிப்பது பாவம். மேலும், பூச்சிகள், பறவைகள் உள்ளிட்டவை தங்கள் கூட்டிற்கு மாலை நேரத்தில் தான் வரும். அந்த நேரத்தில் பூக்களை பறிப்பது அதனை தொந்தரவு செய்யும் செயல்.

தெய்வங்கள் வாசம் செய்யும்

மத நம்பிக்கையின் படி மரங்கள் செடி, கொடிகளில் தெய்வங்கள் மாலை நேரத்தில் வசிக்கும் என்று கூறப்படுகிறது. எனவே, மாலை மற்றும் இரவு நேரங்களில் பூக்களை பறிப்பது அசுபமான காரியம்.

இதையும் படிங்க: குளிர்கால சளி, காய்ச்சலால் அவதிப்படுறீங்களா.? இந்த கசாயத்தை குடித்து பாருங்க.!?

flowers

எப்போது பறிக்கலாம்

சூரிய அஸ்தமனத்திற்கு பின் பூக்களை பறிப்பதால் லட்சுமி தேவிக்கு ஆத்திரம் ஏற்படும். இது நமது குடும்பத்தில் பண பிரச்சினைகளை ஏற்படுத்தி விடும். பூஜை செய்வதற்காக காலை நேரத்தில் பூக்கள் மற்றும் இலைகளை பறிப்பது மங்களகரமான செயல்.

அறிவியல் காரணம்

மேலும், மாலை நேரத்தில் தாவரங்கள், மரங்கள் உள்ளிட்டவை கார்பன் டை ஆக்சைடை வெளியிடுகின்றன. எனவே, இது நமது ஆரோக்கியத்திற்கும் தீங்கு விளைவிக்க கூடிய செயலாகும்.

இதையும் படிங்க: 60 வயதிலும் துள்ளி குதிக்க வைக்கும் இயற்கை மூலிகை.! வேறு என்னென்ன நன்மைகள் தரும்.!?