இரவில் படுக்கைக்குச் செல்வதற்கு முன் ஒரு வாழைப்பழத்தை தண்ணீரில் கொதிக்க வைத்து சாப்பிட்டு பார்த்தால் அதன் பலன்களை அறிந்து நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள்..!

இரவில் படுக்கைக்குச் செல்வதற்கு முன் ஒரு வாழைப்பழத்தை தண்ணீரில் கொதிக்க வைத்து சாப்பிட்டு பார்த்தால் அதன் பலன்களை அறிந்து நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள்..!


Banana health benefits in Tamil

வாழைப்பழம் நமது உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான பல ஊட்டச்சத்துக்களைக் கொண்டுள்ளன. பலவீனமான உடலைக் கொண்டவர்கள், தினமும் காலையில் ஒன்று அல்லது இரண்டு வாழைப்பழங்களை சாப்பிட்டு பால் குடித்துவந்தால்  வலுப்பெறும் .

இதுபோன்று வாழைப்பழம் பல்வேறு நன்மைகளை நமது உடலுக்கு தருகிறது. அவை என்னவென்று பார்க்கலாம் வாங்க.

* வாழைப்பழத்தில் மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் உள்ளது, இது உடலின் பல நோய்களை நீக்குகிறது.

health tips

* வாழைப்பழத்தில் கால்சியம் உள்ளது, இது எலும்புகள் மற்றும் பற்களுக்கு மிகவும் முக்கியமானது, எனவே வாழைப்பழம் சாப்பிடுவது எலும்புகளையும் பற்களையும் வலுவாக வைத்திருக்கும்.

*  இரவில் சரியான தூக்கம் இல்லாமல் சிரமப்படுபவர்களுக்கு வாழைப்பழம் மிகவும் பயனுள்ளதாக உள்ளது.

* படுக்கைக்குச் செல்வதற்கு முன், ஒரு வாழைப்பழத்தை றிய துண்டுகளாக வெட்டி ஒரு கிளாஸ் தண்ணீரில் கொதிக்க வைத்து, சுமார் 10 நிமிடங்களுக்குப் பிறகு  சூடு தனித்து தேநீர் போல குடிக்கவும்.

* இது சிறந்த தூக்கத்தைப் பெற உதவுகிறது, மேலும் நீங்கள் காலையில் எழுந்தவுடன் முற்றிலும் புதியதாக உணர உதவுகிறது, அதோடு நினைவாற்றலையும் பலப்படுத்துகிறது.

* வாழைப்பழம்  மற்றும் பால் இரண்டையும் சேர்த்து பருகுவதால் உடலுக்கு ஏராளமான புரதங்கள், வைட்டமின்கள், உணவு நார்ச்சத்து மற்றும் தாதுக்கள் போன்றவை கிடைக்கிறது.