தாய்க்கும் தாரத்துக்கும் வித்யாசம் தெரியாத மகன்!. சம்பவத்தை பார்த்த 7 வயது சிறுவன்!

தாய்க்கும் தாரத்துக்கும் வித்யாசம் தெரியாத மகன்!. சம்பவத்தை பார்த்த 7 வயது சிறுவன்!


 son misbehave with mom

மத்தியபிரதேச மாநிலம் பர்வாணி மாவட்டத்தில் 45 வயதான பெண் தனது 30 வயதான மகனுடன் வசித்து வந்துள்ளார். மகனுக்கு திருமணமாகி மூன்று குழந்தைகள் உள்ள நிலையில் மனைவி அவரை இரு ஆண்டுகளுக்கு முன்னர் பிரிந்து சென்றுவிட்டார்.

இந்நிலையில் இரு தினங்களுக்கு முன்னர் தனது தாயை கத்தியை காட்டி மிரட்டி  மகன் பலாத்காரம் செய்துள்ளார். இதை அவரின் 7 வயது மகன் பார்த்த நிலையில் தந்தை மீதுள்ள பயத்தில் செய்வதறியாது திகைத்து நின்றான்.

இதையடுத்து சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கபட்டது . புகாரின்பேரில்  குற்றவாளி மீது இரண்டு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்த பொலிசார் அவரை கைது செய்துள்ளனர்.

தாஆஅஆஇ என்றுகூட பாராமல் கொடூரனின் செயல் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.