#வீடியோ: பார்க்கவே மிரட்சியா இருக்கு!! இரண்டு யானைகள் ஆக்ரோசமாக சண்டையிடும் காட்சி!! வைரல் வீடியோ இதோ..

#வீடியோ: பார்க்கவே மிரட்சியா இருக்கு!! இரண்டு யானைகள் ஆக்ரோசமாக சண்டையிடும் காட்சி!! வைரல் வீடியோ இதோ..


elephants-figting-video

காட்டு விலங்குகளில் மிகவும் கம்பீரமாக காணப்படும் யானைகள் ஒன்றுக்கு ஒன்று மோதிக்கொண்டு சண்டையிடும் காட்சி தற்போது இணையத்தில் வைரலாகி  வருகிறது.

உருவத்தில் மிக பெரியதாகவும், முரட்டுத்தனம் கொண்ட விலங்காக இருந்தாலும் கூட, மனிதர்களுடன் மிகவும் நெருங்கி பழக்கூடிய உயிரினங்கங்கள் ஒன்று யானை. உலகம் முழுவதும் பல இடங்களில் யானைகள் மனிதர்களுடன் வாழ்ந்து வருகிறது.

தற்போது பல கோவில்களில் யானைகள், கோவில் யானையாக வளர்க்கப்பட்டுவருகிறது. அதேநேரம் இன்றைய காலத்திலும் யானைகள் மனித இனத்திற்கு மிகவும் பயனுள்ள ஒரு விலங்காகவே உள்ளது.

இவ்வாறு மனித இனத்திற்கு உதவும்  யானைகளை  எளிதில் பார்க்கவும் முடியும். மேலும் யானைகள்  எவவ்வளவு  சாதுவாக  இருக்கோ அந்த  அளவிற்கு  அதற்கு  முரட்டு தனமும்  அதிகம். அவ்வாறு இங்கு காட்டுக்குள் இரண்டு யானைகள் பயங்கரமாக மோதிக்கொண்டு சண்டையிட்டுக் கொள்ளும் காட்சி தற்போது இணையத்தில் அதிக அளவில் வைரலாகி  வருகிறது.