காற்று மாசுபாட்டால் பாழடையும் நுரையீரல்..! பாதுகாப்பது எப்படி?.. அசத்தல் டிப்ஸ்..!!
காற்று மாசுபாட்டால் பாழடையும் நுரையீரல்..! பாதுகாப்பது எப்படி?.. அசத்தல் டிப்ஸ்..!!

இன்றளவில் பெருகிவரும் தொழில்நுட்பம் மற்றும் தொழில்புரட்சி காரணமாக பல பிரச்சினைகள் நமக்கு ஏற்படுகிறது. அவற்றில் சுற்றுச்சூழல் மாசு காரணமாக நுரையீரல் சார்ந்த பல நோய்களுக்கு அவை வித்திடுகின்றன. அதேபோல கொரோனா போன்ற பல வைரஸ்களும் நம்மை தாக்குகிறது.
ஆரோக்கியத்தை அதிகரிக்க நாம் கட்டாயம் தண்ணீர், மாதுளை, இஞ்சி, வைட்டமின் சி உள்ள பழங்கள், முட்டைக்கோஸ், வெங்காயம், பூண்டு, கேரட், மஞ்சள் ஆகியவற்றை உணவில் அடிக்கடி சேர்த்துக்கொள்வது நல்லது.