அச்சச்சோ.. ஆண்களே தினமும் இப்படி செய்கிறீர்களா?.. ஆண்மைக்குறைவு ஆபத்து.. உஷாராக இருங்கள்.!

அச்சச்சோ.. ஆண்களே தினமும் இப்படி செய்கிறீர்களா?.. ஆண்மைக்குறைவு ஆபத்து.. உஷாராக இருங்கள்.!



health-tips-about-boys

 

ஆண்கள் அன்றாடம் செய்யும் சில செயல்கள் அவர்களது ஆண்மையை குறைக்கும் அபாயத்தை அதிகரிக்கும். இதற்கு அவர்கள் உண்ணும் உணவும் முக்கிய காரணம் என்று கூறலாம். அதில் முக்கியமான சில காரணங்கள் குறித்து தற்போது காணலாம்.

★புகையிலை பழக்கம்
★அந்தரங்க உறுப்புகளில் அதிக வெப்பம்
★வரைமுறையில்லாத டயட்
★புகைபிடிக்கும் பழக்கம்
★மதுஅருந்தும் பழக்கம்

health tips

★மொபைல்போனை பேண்ட் பாக்கெட்டில் வைப்பது
★ஜங்க்ஃபுட் சாப்பிடுவது
★வேலைபளுவால் டென்ஷனாகுவது
★உடல் எடை அதிகரிப்பு

இவையெல்லாம் முக்கிய காரணங்களாக கருதப்படும் நிலையில், ஆண்கள் இதுபோன்ற சில தேவையில்லாத விஷயங்களை தவிர்ப்பது மிகவும் நல்லது. இல்லையென்றால் ஆண்மைகுறைவு ஏற்படும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.