பன் பட்டர் ஜாம்.. அதிதி ஷங்கர் குரலில் வெளிவந்த காஜூமா பாடல்!! இணையத்தில் வைரல்.!
காமெடி நடிகர் ஹீரோவாகிறார்!! படம் பெயர் என்ன தெரியுமா?

யோகி பாபு என்பவர் இந்தியத் திரைப்பட நடிகராவார். இவர் தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் நகைச்சுவை நடிகராக நடிப்பவர். மான் கராத்தே, யாமிருக்க பயமேன் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
சிவகார்த்திக்கெயன், சந்தானம் உட்பட, பல காமெடியன்கள் ஹீரோவாக நடித்து சோலோவாக தங்கள் திறமையை காட்ட முயற்சித்துள்ளனர்.
யோகி பாபுவும் தற்போது ஒரு படத்தில் ஹீரோவாகவுள்ளார். டார்லிங் புகழ் இயக்குனர் சாம் ஆண்டன் இயக்கவுள்ள ஒரு புதிய படத்தில் யோகி பாபு ஹீரோ, அவருக்கு ஜோடியாக நடிக்க நடிகைகளுடன் பேச்சு வார்த்தை நடந்துவருகிறதாம்.
தனியார் செக்யூரிட்டி வேலை செய்யும் யோகி பாபு எப்படி அவர் இருக்கும் இடத்தில் நடக்கும் மிகப்பெரிய குற்றத்தில் இருந்து அனைவரையும் காப்பாற்றுகிறார் என்பது தான் கதையாம்.