சினிமா

ச்ச இந்தமாதிரிலாம் இப்ப வந்து ஆடின எப்படி இருக்கும்.. மேடையில் நடனமாடிய தல அஜித்தின் அறிய வீடியோ காட்சி..

Summary:

Thala ajith unsean video kachi

தல அஜித் தமிழ் சினிமாவில் கொண்டாடக்கூடிய ஒரு முன்னணி நடிகர். இவருக்கு என்று ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாளம் தமிழகம் மட்டுமின்றி உலகம் முழுவதும் உள்ளது. இவரின் பிறந்த நாள் மற்றும் படங்களை ரசிகர்கள் விழா போல கொண்டாடி வருகின்றனர்.

தற்போது தல அஜித் வலிமை படத்தில் நடித்து வருகிறார். ஆனால் வலிமை படத்தின் படப்பிடிப்புகள் நிலவி வரும் கொரோனா பாதிப்பு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. பொதுவாக நடிகர் அஜித் எந்த ஒரு நிகழ்ச்சியிலும் கலந்து கொள்வது கிடையாது என்பது அனைவரும் அறிந்த ஒரு தகவல்.

ஆனால் சில நாட்களுக்கு முன்பு தல அஜித் அறிதாக ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது நடனம் ஆடிய வீடியோ காட்சி தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகின்றது. அந்த வீடியோ காட்சியை பதிவிட்ட நபர் ஒருவர் ச்ச இந்தமாதிரிலாம் இப்ப வந்து பேசுனா, சிரிச்சா எவ்ளோ நல்லா இருக்கும்ல என பதிவிட்டுள்ளார்.


Advertisement