சினிமா

பேருக்குத்தான் புடவை.. அனைத்தையும் காட்டி மாஸ் குத்தாட்டம் போட்ட நடிகை ரேஷ்மா பசுபதி! வைரல் புகைப்படம்...

Summary:

நடிகை ரேஸ்மா வெளியிட்டுள்ள  குத்தாட்டம் வீடியோ ஒன்று அவரது ரசிகர்கள் மத்தியில் செம வை

நடிகை ரேஸ்மா வெளியிட்டுள்ள  குத்தாட்டம் வீடியோ ஒன்று அவரது ரசிகர்கள் மத்தியில் செம வைரலாகிவருகிறது.

தமிழ் சினிமாவில் வேலைன்னு வந்துட்டா வெள்ளைகாரன் என்ற திரைப்படத்தில் அவர் நடித்த புஷ்பா என்கின்ற கதாபாத்திரம் மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். பின்னர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் இரண்டில் கலந்துகொண்டதன் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் மேலும் பிரபலமானவர் நடிகை  ரேஷ்மா. மேலும் இவர் சன்டிவியில்  ஒளிபரப்பான  வாணி ராணி, வம்சம்  போன்ற  சீரியல்களிலும்  நடித்து  உள்ளார்.

தற்போது சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் "அன்பே  வா" சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து   ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று  வருகிறார். இத்தொடர்  தற்போது விருவிருப்பாகவும், பரபரப்பாகவும் போய் கொண்டு இருக்கிறது.

சீரியலில் ஒரு பக்கம் பிஸியா இருந்தாலும், எப்பொழுதும் சமூகவலைத்தளங்களில் ஆக்ட்டிவ் ஆகவும் உள்ளார். அந்த வகையில் மஞ்சள் நிற புடவை அணிந்து தனது முன்னலகை முன்னும் பின்னுமாக ஆட்டி மாஸ் குத்தாட்டம் போட்டுள்ளார். இந்த வீடியோ ரசிகர்களிடயே பெரியஅளவில் வைரலாகி வருகிறது.


Advertisement