sarkar-song-record-break
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் படம் சர்க்கார். இந்த படத்தில் தளபதி விஜய் மற்றும் பல பிரபலங்கள் நடித்து வருகிறார்கள். இந்த திரைப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா கண்டா காந்தி ஜெயந்தி அன்று மிகவும் பிரமாண்டமாக நடந்தது குறிப்பிடத்தக்கது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. இந்நிலையில் இந்த படம் வருகின்ற தீபாவளி அன்று திரைக்கு வருகிறது.
இந்நிலையில் சன் பிக்டர்ஸ் நிறுவனம் இந்த படத்தின் புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது.
அக்டோபர் 2ம் தேதி வெளியான சர்கார் பட பாடல்கள் புது விதமாக ரசிகர்கள் தங்கள் மொபைல் போன் மூலம் ஆடியோவை வெளியிட்டனர். அதன் சாதனை இதோ கிட்டத்தட்ட 2மில்லியனுக்கு மேல் இந்த ஆடியோவை வெளியிட்டனர். இது உலக வரலாற்றில் புது சாதனையாக உள்ளது.
Advertisement
Advertisement