சினிமா

இதுவரை யாரும் பார்த்திராத நடிகை நயன்தாராவின் அரிய வகை வீடியோ!இதோ

Summary:

Nayanthara video

தமிழ் சினிமாவில் பல வெற்றிப்படங்களில் நடித்து தற்போது முன்னணி நடிகையாக இருப்பவர் நயன்தாரா. இவருக்கு ரசிகர்கள் லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தையும் கொடுத்துள்ளனர். இவர் சமீப காலமாக கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் வாய்ந்த பல படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் நடிகை நயன்தாரா தற்போது இயக்குநர் மற்றும் பாடலாசிரியரான விக்னேஷ் சிவனை காதலித்து வருவது அனைவருக்கும் தெரியும். இவர்கள் இருவருக்கும் கூடிய விரைவில் திருமணம் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்நிலையில் தற்போது பிரபல பாலிவுட் நடிகை கத்ரீனா மற்றும் லேடி சூப்பர் ஸ்டார் இணைந்த நடித்த போட்டோஷுட் ஒன்று தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகின்றது. இதனை பார்த்த நெட்டிசன்கள் தங்களது லைக்குகளை குவித்து வருகின்றனர்.


Advertisement