மாரி-2 படத்தின் ரிலீஸ் தேதி அறிவுப்பு - ரசிகர்கள் கொண்டாட்டம்...!
மாரி-2 படத்தின் ரிலீஸ் தேதி அறிவுப்பு - ரசிகர்கள் கொண்டாட்டம்...!
தனுஷ் தனது மூன்று படங்கள் வட சென்னை, என்னை நோக்கி பாயும் தோட்டா, மாரி-2 தற்போது மூடிவிட்டார்.. வட சென்னை வருகின்ற அக்டோபர் மாதம் 17-ந் தேதி வெளியாகிறது. என்னை நோக்கி பாயும் தோட்டா, தீபாவளிக்கு வெளியிட படுவதாக இருக்கிறது...
பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் தான் மாரி-2 இந்த படம் வருகின்ற கிறிஸ்துமஸ் விருந்தாக டிசம்பர் மாதம் 21-ந் தேதி வெளியிட போவதாக திட்டமிட்டுள்ளனர்..
வட சென்னை படத்தை போலவே மாரி-2 படத்தையும் தானே தயாரித்து வெளியிடுகிறார் நடிகர் தனுஷ் அவர்கள். இந்த படத்தில் தனுஷ் ஜோடியாக சாய்பல்லவி மற்றும் வில்லனாக டொவினோ தாமஸ் நடித்துள்ளார்கள்...
மாரி-2 படத்தை அனிருத் இசையமைத்தார்.மாரி-2 படத்தை யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்...