தமிழகம் சினிமா

கேஜிஎப் படத்தின் வசூல் வேட்டை! பல கோடிக்கணக்கில் வசூலித்து சாதனை!

Summary:

kGF movie record


கேஜிஎப் திரைப்படம் முற்றிலும் வித்தியாசமான கதையாக வெளியாகி உள்ளது. ராக்கி என்ற இளைஞர், வாழ்க்கையில் தான் பணக்காரனாகவும், அதிகாரமுள்ள நபராக மரணம் அடைய வேண்டும் என்று நினைக்கிறார். 

அதானால் ஒரு மிஷனை கையில் எடுக்கிறார். அந்த மிஷனில் அவர் கொடுரமான வில்லனாக சித்தரிக்கப்படுகிறார். அந்த மிஷனில் என்ன நடக்கிறதுஎன்பதே கதை.

கேஜிஎப் திரைப்படம் கன்னட சினிமாவின் மிகப்பெரிய பொக்கிஷம் என்று கூட கூறலாம். அந்த அளவிற்கு ரசிகர்களால் தலையில் தூக்கி கொண்டாடப்பட்டு வருகின்றது.

இப்படம் 4 நாட்களில் உலகம் முழுவதும் ரூ 80 கோடி வரை வசூல் செய்துள்ளதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

இதன் மூலம் கன்னட சினிமாவின் முதன் முறையாக ரூ 100 கோடி கிளப்பில் இணையும் படமாக கேஜிஎப் புகழை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Advertisement