இங்க பாருங்கடா... சூப்பர் ஸ்டாருனா என்ன வேணும்னாலும் பேசுவீங்களா... கொதித்தெழுந்த அரசியல் பிரமுகர்... ஏன், எதற்கு தெரியுமா.?

இங்க பாருங்கடா... சூப்பர் ஸ்டாருனா என்ன வேணும்னாலும் பேசுவீங்களா... கொதித்தெழுந்த அரசியல் பிரமுகர்... ஏன், எதற்கு தெரியுமா.?


it-was-that-villain-who-kept-rajini-alive

மக்கள் அனைவரையும் தன் நடிப்பால் கவர்ந்து தென்னிந்தியாவின் சூப்பர் ஸ்டார் என்று மக்களால் அன்பாக அழைக்கப்படுபவர் ரஜினிகாந்த். சினிமா துறையில் சாதனைகளைப் படைத்த நடிகர்களின் பட்டியலில் மிக முக்கியமான நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள்.

தனது கடின உழைப்பால் இமாலய தூரத்துக்கு வளர்ந்து இருக்கும் இவரது முயற்சி இன்றைய இளைஞர்களுக்கு ஒரு உந்து சக்தியாக உள்ளது. மேலும் சூப்பர் ஸ்டாரை தங்களுடைய வாழ்க்கையின் ரோல் மாடலாகவே பலர் கருதுகின்றனர்.

super star

தன்னுடைய அசாத்தியமான நடிப்பாலும் , ஸ்டைலாலும் மக்கள் அனைவரையும் ரசிக்க வைத்தவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவருடைய சினிமா வாழ்க்கையில் மிகவும் திருப்புமுனையாக அமைந்த படம் முரட்டுக்காளை. இந்த படத்தின் மூலம் ரஜினியின் நடிப்பு பெரிய அளவில் பேசப்பட்டது.

இப்படத்தில் மற்றொரு சிறப்பம்சம் இந்த படத்தில் வில்லனாக அறிமுகமான  ஜெய்சங்கரின் கதாபாத்திரம் ஆகும். ஜெய்சங்கரின் நடிப்பால் இந்த படம் ரசிகர்களின் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றது. ஜெய்சங்கர் நடித்ததால் தான் இந்த படம் சூப்பர் ஹிட் ஆகி ரஜினிக்கு இந்த படம் மறுவாழ்வு கொடுத்ததாக ஜெய்சங்கரின் நண்பரும் அரசியல் பிரமுகருமான காந்தராஜ் கூறியிருக்கிறார்.