இந்த படத்தில் நயன்தாராவிற்கு பதிலாக இவரா? ரசிகர்கள் அதிர்ச்சி...!

இந்த படத்தில் நயன்தாராவிற்கு பதிலாக இவரா? ரசிகர்கள் அதிர்ச்சி...!


Is this instead of Nayantara in this film? Fans shocked ...!

தனி ஒருவன் என்ற படத்தை இயக்குனர் மோகன் ராஜா அவர்கள் இயக்கியுள்ளார்.

இந்த படத்தின் கதாநாயகனாக நடிகர் ஜெயம் ரவி நடித்துள்ளார்.

இந்த படம் தான் நடிகர் ஜெயம் ரவிக்கும், இயக்குனர் மோகன் ராஜாவுக்கும் ஒரு திருப்புமுனையை இந்த திரையுலகத்தில் ஏற்படுத்தியது.

தமிழ் சினிமாவில் இந்த படம் ஓர் மைல் கல் என்று சொல்லும் அளவிற்கு ரசிகர்கள் மனதில் ஒரு பெரும் இடத்தை பெற்றது.

இதை அடுத்து இயக்குனர் மோகன் ராஜாவும், நடிகர் ஜெயம் ரவியும் இணைந்து இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாக உள்ளதாக அறிவித்துள்ளனர்.

இந்த தனி ஒருவன் படத்தின் முதல் பாகத்தில் நடிகை நயன்தாரா ஹீரோயினாக நடித்திருப்பார்.

மேலும் இரண்டாம் பாகத்தில் நடிகை காஜல் அகர்வாலை ஹீரோயினாக நடிக்க படக்குழு கமிட் செய்துள்ளதாம்.

இந்த படத்தில் நடிகை சாயிஷாவை இரண்டாம் நாயகியாக கமிட் செய்ய தற்போது பேச்சுவார்த்தையை படக்குழு நடத்திக் கொண்டு இருக்கிறதாம்.