செம கவர்ச்சி உடையில் ஊர் சுற்றும் பிக் பாஸ் ரைசா! செம ஹாட் புகைப்படம்!

செம கவர்ச்சி உடையில் ஊர் சுற்றும் பிக் பாஸ் ரைசா! செம ஹாட் புகைப்படம்!


bigg-boss-raisa-sema-hot-photo-goes-viral

சாதாரண ஒரு மாடலாக அறிமுகமாகி இன்று  பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தமிழ்நாட்டில் அதிகம் பிரபலமாகிவிட்டார் நடிகை ரைசா. ஏற்கனவே தனுஷின் விஐபி2 படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் தோன்றிய அவர் யுவன் ஷங்கர் ராஜா தயாரித்த பியார் பிரேமா காதல் என்ற படத்தில் நடித்தார். இந்த படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வெற்றிபெற்றது.

இந்த படத்தில் ரேசாவுக்கு ஜோடியாக பிக் பாஸ் போட்டியாளர் கரிஷ் கல்யாண் நடித்திருந்தார். தற்போது அடுத்தடுத்த படங்களில் பிசியாக நடித்துவருகிரர் ரைசா.    இந்நிலையில் ரைஸா ஒரு மாடல் என்பதால் டூ-பீஸ் உடையில் எல்லாம் போஸ் கொடுத்துள்ளார், அந்த புகைப்படம் ஏற்கனவே இணையத்தில் வெளிவந்தது தான்.

இந்நிலையில், சமீபத்தில் பிக் பாஸ் ரைசா இன்ஸ்டாகிராமில் ஒரு புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். அதில் சற்று கவர்ச்சி உடையில் சிங்கப்பூரை சுற்றி வருகிறார் பிக் பாஸ் ரைசா. தற்போது இந்த புகைப்படம் ரைசா ரசிகர்களிடையே செம வைரலாகிவருகிறது. இதோ அந்த போட்டோ. நீங்களும் பாருங்கள்.