திருமணத்திற்கு பிறகு முதன் முறையாக கொள்ளை அழகோடு வந்த தொகுப்பாளினி அனிதா சம்பத் - புகைப்படம் உள்ளே.

திருமணத்திற்கு பிறகு முதன் முறையாக கொள்ளை அழகோடு வந்த தொகுப்பாளினி அனிதா சம்பத் - புகைப்படம் உள்ளே.


Anitha sampath

பிரபல தொலைக்காட்சியான சன் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக மக்கள் மத்தியில் அறிமுகமானவர் அனிதா சம்பத்.இவரது அழகிற்கும் இனிமையான பேச்சு ஏராளமான ரசிகர்கள் உருவாகினர். மேலும் இவரை வர்ணித்து ஏராளமான மீம்களை இளைஞர்கள் தெறிக்கவிட்டனர்.

இந்நிலையில் அனிதா சம்பத் தற்போது வணக்கம் தமிழா என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். மேலும் இவர் சர்க்கார், வர்மா போன்ற ஒரு சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார். 

anitha sampath

இந்நிலையில் சில காலங்களுக்கு முன்பு இளைஞர்களின் கனவு கன்னியாக இருந்த அனிதா சம்பத் ஒரு சில தினங்களுக்கு முன்பு தனது காதலன் பிரபாகரனை பெற்றோர்கள் சம்மதத்துடன் கரம் பிடித்தார். 

இந்நிலையில் தற்போது திருமணத்திற்கு பிறகு மிக அழகான தோற்றத்தில் செய்தி வாசிக்க வந்துள்ளார். மேலும் அப்புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.