சினிமா

அஜித் இதுவரை எந்த பேட்டிக்கும் பேட்டி கொடுக்காதது ஏன் தெரியுமா? இதுதான் காரணமா!

Summary:

Ajith

தமிழ் சினிமாவில் பல வெற்றி படங்களை கொடுத்து முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜித். இவர் மற்ற நடிகர்களை போல் இல்லாமல் மிகவும் எளிமையும், கடின உழைப்பு கொண்டவர். இவரின் படங்கள் மற்றும் பிறந்தநாளை ரசிகர்கள் கோலாகலமாக திருவிழாக்களை போல கொண்டாடி வருகின்றனர்.

நடிகர் அஜித் இதுவரை எந்த ஒரு பேட்டிக்கும் பேட்டி கொடுக்காதது ஏன் என்ற காரணத்தை பிரபல தொகுப்பாளரிடம் கூறியுள்ளார்.அதாவது நடிகர் அஜித் அவர்கள் நடிக்க வந்த ஆரம்ப காலத்தில் ஒரு சில பேட்டிக்கு நான் பேட்டி கொடுத்தேன். அப்போது எனக்கு தமிழ் சரியாக தெரியாது. 

அதனால் பலர் என்னை விமர்சித்தார்கள். அதாவது தமிழ் நடிகருக்கு தமிழ் தெரியவில்லையே என விமர்சித்தனர். அதனால் நான் பேட்டி கொடுக்காமல் இருந்தேன். அதற்கும் இவர் பேசமாட்டாரா என விமர்சித்தார்கள். ஏன் இந்த விமர்சனம்கள் என நினைத்து அமைதியாக இருந்து விட்டேன் என கூறியுள்ளாராம். 


Advertisement