ப்பா.. அரேபியன் குதிரைடா.. பளிங்கு மேனியை பளிச்சுன்னு காட்டும் மாளவிகா மோகனன்..!!
அதுக்கு வேற ஆள பாருங்கள், கறாராக பேசிய குத்து ரம்யா! இதுதான் விஷயமா?
Actress kuththu ramya says no to slapping scene

நடிகர் சிம்பு நடிப்பில் வழியான குத்து திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி அதன்மூலம் பிரபலமானவர் நடிகை ரம்யா. படம் வெற்றிபெற்றதன் மூலம் குத்து ரம்யா என அனைவரும் இவரை அழைத்தனர். சினிமாவையம் தாண்டி முழு நேர அரசியலிலும் ஈடுபட்டு வருகிறார் ரம்யா.
குத்து படத்தை அடுத்து பொல்லாதவன், சூர்யா நடிப்பில் வெளிவந்த வாரணம் ஆயிரம், ஜீவா நடிப்பில் சிங்கம் புலி போன்ற படங்களிலும் நடித்துள்ளார் ரம்யா. மேலும் சமீபத்தில் மறைந்த கன்னட சூப்பர் ஸ்டார் 'அம்ரீஷ்' உதவியுடன் அரசியலில் நுழைந்தார். கர்நாடக மாநிலத்திலுள்ள மாண்டியா தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார் ரம்யா.
தற்போது ஹீரோயினுக்கு முக்கியத்துவம் தரும் படங்களை மட்டுமே தேர்வு செய்து நடித்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் இவர் நடித்த படமொன்றில் ஹீரோ, ரம்யாவின் கன்னத்தில் அறைவது போன்று ஒரு காட்சி இருந்ததாம். அதை கேட்டவுடன் அறை எல்லாம் என்னால் வாங்க முடியாது. காட்சியை உடனே மாற்றுங்கள். இதுபோன்ற காட்சிகளில் எல்லாம் நடிக்க முடியாது என இயக்குநரிடம் கறாராக கூறிவிட்டாராம் ரம்யா.